செவ்வாய், 6 ஏப்ரல், 2010

முதல் கேள்வி !


இந்த வலைப்பூ ஆரம்பிக்க காரணம்?

சில நேரங்களில் சில மனிதர்களிடம் சில கேட்க மறந்த கேள்விகள் நம் மனதில் நிறையவே தேங்கி கிடக்கும்.
அப்படிப்பட்ட கேள்விகள் நாம் சராசரி மனிதனாய்,பத்தோடு பதினொன்றாய்,
அப்பாவி தமிழனாய் பிறந்து விட்டதாலும் கேட்க விடுபட்டு போய் விடுகின்றன.

எங்கோ ஒரு மூலையில் நம்மை இம்சித்துக்கொண்டு இருக்கும் அந்த கேள்விகளுக்கான தளம் தான் இந்த
நச்சுனு நாலு கேள்வி வலை பூ .

3 கருத்துகள்:

♥Manny♥ சொன்னது…

ஏண்டா டேய் மொக்க போட போறத இவ்ளோ நாசூக்கா சொல்றியா...

Gopiganesh சொன்னது…

மணி ..... ஒருத்தன் ப்ளாக் ஆரம்பிச்சா போதுமே பின்னூடம் விடுறதுகுன்னே வந்துடுவியே ...

rk guru சொன்னது…

அருமையான பதிவு...

உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது அதற்கும் ஒரு ஓட்டு போடுங்கள்....
http://rkguru.blogspot.com/2010/06/blog-post_20.html