tag:blogger.com,1999:blog-29762913499460598262024-03-13T01:52:19.604-07:00நச்சுனு நாலு கேள்வி ...தமிழன்-கோபிhttp://www.blogger.com/profile/09097626770526429483noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-2976291349946059826.post-22903300561693007372011-11-04T08:40:00.000-07:002011-11-04T08:40:54.849-07:00பய லலிதாவும்..கறுப்பு நிதியும்...

ஆதங்கம் ..

ஒரு முதல்வர் என்பவர் மக்களுக்கு சேவை செய்யும் சேவகன்....வேலைக்காரன்..

இவர்கள் மக்களுக்கும் கொடுக்கும் ஒவ்வொரு வசதிக்கும் தங்கள் பெயரிலேயே விளம்பரம் செய்கின்றனர்...

அரிசியில் இருந்து ஆம்புலன்ஸ் வரை முதல்வரின் படம்...பேருந்தில் கூட அவர்களுக்கு பிடித்த நிறம்...

இவர்கள் சுய விளம்பர பைத்தியங்கள்....ஒருவர் செய்ததை மற்றொருவர் வந்து சுலபமாக அழிக்கிறார்...

என்னமோ அவர்கள் சொந்த காசில் வங்கியதை போல அவர்கள் பெயரில் வைப்பதும், கட்டிடங்களை மாற்றுவதும் ....

நம்மை போன்ற நடுத்தர மக்கள் ...தவறாமல் வரிகட்டுபவர்கள்... ஒவ்வொருமுறையும்இந்த முறையாவதுமுதல்வருக்கு நல்ல புத்தி வந்து கொஞ்சமாக பணத்தை சுருட்டிக்கொண்டு எதாவது உருப்படியான திட்டங்களை கொண்டுவர மாட்டார்களா என ஏமாந்து போகின்றனர்..

வடிவேலு ஒரு படத்தில் கதை சொல்லுவர்...ஒரு ஊருல இழவு காத்த கிளி இழவு காத்த கிளின்னு ஒன்னு இருந்துச்சாம்...அந்த கிளிபயபுள்ள இந்த காய் பழுத்து பழமான பிறகு சாப்பிடலாம்னு ....

ஆனா அந்த பழம் ஒரு நாள் பழுத்து பஞ்சா பறந்துடுச்சாம்... இப்போ என்ன சொல்ல வர்றேன்னா நம்ம எல்லோரும் அந்த கிளிப்பயபுள்ள மாதிரி ஏமாந்து போயிட்டோம்...

உழைக்காத காசு பிச்சை எடுப்பதை விட மிக கேவலமானது...மக்கள் சொத்தை கொள்ளை அடிப்பவன் மிக கேவலமான பிறவி...ஒவ்வொரு கவுன்சிலரும் பல லட்ச ரூபாய் முதலீட்டில் பதவியை கைப்பற்ற யார் காரணம்...?

தலைமை சரி இல்லை என்பதை தவிர எது காரணமாக இருக்க முடியும் ?

கொஞ்சமாவது மானம் ரோஷம் ...மனிதாபிமானம் இருந்தால் முதல்வன் படத்தில் வருவது போல ஒரு நல்லாட்சியை கொடுக்கலாம்...மக்கள் ஆதரவை தவிர வேறு எது வேண்டும் ? சாகும் போது ஒரு பைசா கூட வராது என்பதை உணர்ந்தால்

இவர்கள் தமிழகத்தை சிங்கபூர் ஆக்கி இருப்பார்கள்...

அது இந்த ஜென்மத்தில் நடக்காது....

ரெண்டு கட்சியின் தலைவர்களுக்கும் மன நிலை பாதிப்பில் இருகிறார்கள் என்பதே உண்மை...அவர்களாக மூப்படைந்து சாகும் வரை தமிழகத்துக்கு விடிவுகாலம் இல்லை...
தமிழன்-கோபிhttp://www.blogger.com/profile/09097626770526429483noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-2976291349946059826.post-47918143171175810702010-07-17T05:12:00.000-07:002010-07-17T08:01:25.900-07:00இன்னுமா இந்த ஊரு நம்புது ?
நம்மள இன்னுமா இந்த ஊரு நம்புது ???

விளம்பரதாரர் : வெண்ணிற முத்துப்போன்ற பற்களுக்கு கோபால் பல்பொடி....

இவ்வளவு அப்பட்டமாக தொலைகாட்சிகளில் காட்டியும்....நம்ம ஊரு ஆசாமிங்க அசராம பாதயாத்திரை....குரு பூஜை..

யாகம்....தங்க செருப்பு காணிக்கை என்று திரும்பவும் கிளம்பிவிட்டார்கள்......

இதில எங்கே தவறு இருக்கிறது....?

நமது மனதுக்குள் பிரபலம் ஆகிவிட வேண்டும் என்று அடி மனதில் எல்லோருக்குமே ஆசை இருக்கதான் செய்கிறது ....(15 minutes fame - எழுத்தாளர் சுஜாதா சொல்லித்தான் தெரியும் )

குடும்ப பெண்கள் அல்லது பணிபுரிபவர்கள் காலப்போக்கில் குடும்ப பொறுப்புகளால் தங்களது திறமைகள் முடக்கப்படுவதாக உணர்கிறார்கள்....அவர்கள் போன்ற அம்மாஞ்சிகளாக பொருக்கி எடுத்து க்ரூப் சேர்ப்பது தான் இந்த மாதிரி சாமியார்கள் செய்யும் வேலை...லீலை...இன்னபிற கன்றாவி எல்லாம்.....

இன்றைய தேதியில் உங்களுக்கு பத்து ஜென் குரு கதைகள்.... சில வாழ்கைக்கு வழிகாட்டும் புத்தகங்களின் சுய முன்னேற்ற வரிகளும் தெரிந்திருந்தாலே போதும் நீங்களும் ஒரு சாமியார் தான்.

இப்பொழுதெல்லாம் சாமியார்கள் ரொம்பவே ஹைடெக் ....அவர்களுக்கு என்று இணைய தளம் ....பூஜைகள் நேரடி ஒலி ஒளி பரப்பு...மாதா மாதம் பாப் பாடல்கள் ரிலீஸ் செய்வதுபோல குறுந்தகடு வெளியீடு....Land rover car....Black berry cell phone with 3g connection. இவர்கள் சொற்பொழிவு அந்தந்த கால கட்டத்திற்கு ஏற்றது போல இருக்கும்...

நம்ம பாப்பையா பட்டிமன்றதில் திரு . ராஜா அவர்கள் எப்படி காலத்திற்கு தகுந்தாற்போல நகைசுவை கலந்து பேசுவாரோ அப்படி...

இது போன்ற சாமியார் போலிகள் பொதுவாக படித்த இளைய தலைமுறைகளை கவர்வதில்லை....அதனாலேயே பொது அறிவு

ரொம்ப கம்மயாக இருக்கும் குடும்ப பெண்களையும்....சில அம்மாஞ்சி கணவர்மார்களையும் இது போன்ற அமைப்பு

கவர்ந்து விடுகிறது....

பொதுவா கண்களை பார்த்தாலே தெரிந்துவிடும்... முயல் பிடிக்கிற .....................(பிராணி) எது என்று? கோடிட்ட இடங்களை நிரப்பிக்கொள்க.

அப்படியும் இந்த பால் வடியும் முகத்தை பார்த்து எப்படி பரவசம் வருகிறதோ ?

அது அந்த ஆண்டவனுக்கு தான்

வெளிச்சம்...

சில பேர் தவறான ஆளை பின்பற்றிவிட்டோமே என வருந்தி திருந்துகின்றனர்... சிலர் தன் தவறை நியாயப்படுத்தவே முயல்கின்றனர்....அப்படி என்ன தவறு செய்து விட்டார்? ஹா ஹாஆ

ரொம்ப சுலபமான கேள்வி தான்..

அவர் எங்களுக்கு யோகா முறைப்படி ...சக்கரங்களின் அமைப்பையும் ...உடல் கூறுகளின் இயக்கங்களையும்...ஆன்மாவை மேன்மை அடைய வழியும் சொல்லித்தரும் குரு.... என்று சொல்லி சமாளிகின்றனர்...

இதெல்லாம் நாங்க சக்திமான் சீரியல்லையே பாத்துடோமப்பு.... இந்த கதையெல்லாம் நம்ம கிட்ட வேண்டாம்...

விவேகானந்தரும், வள்ளலாரும், ரமண மகரிஷியும் வாழ்ந்த நமது தேசத்தில் ஆன்மிகத்தை தேடி ஏன் போலிகளிடம் போய் விழுகிறீர்கள்...?

நல்லது செய்ய நினைத்தால் ஏகப்பட்ட அமைப்புகள் இருக்கிறது....அதில் சேர்ந்து செய்யலாமே....

உங்களுக்கு தெரிந்திருக்கலாம் ...

இது போன்ற போலி ஆ-சாமிகள் ...குரு பூஜை ...சொற்பொழிவு...என்று சொல்லி ஊருக்கு மையத்தில் உள்ள திருமண மண்டபத்தை வாடகைக்கு பிடித்து ஒரு ஆளுக்கு தீட்சை அளிக்க 5000 ரூபாயில் இருந்து வசூலிக்கின்றனர் ....

இது போக இந்த சாமியாரின் கைபட்ட புத்தகம்....பேனா.... செடி...குத்து விளக்கு...

மாணவர்கள் பரீட்சைக்கு எடுத்து செல்ல படம் , பேனா... மற்றும்

இந்த பால் வடியும் மூஞ்சி படம் பொறித்த டாலர் இதை பெண்கள் தாலி போல அணிய வேண்டுமாம்...தனது (கணவன் படத்தை கூட அணிந்திருக்க மாட்டார்கள்!) ...மணிக்கட்டில் அணியக்கூடிய செப்பு தகடு....என்று வியாபார லிஸ்ட் நீளுகிறது....

எங்கே செல்கிறீர்கள் ஆன்மிகத்தை தேடி....????

கொஞ்சமாவது பகுத்தறிவுன்னு இருந்தால் இதெயெல்லாம் உங்கள் மனசிடம்

கேட்டு பாருங்கள்...

௧) ஒரு சாமியாருக்கு எதற்கு குஷன் சோபாவும். ஆடம்பர கார்களும்?

௨) ஒரு ஆன்மிகத்தை போதிப்பவன் எதற்கு அவனது படத்தை பொறித்த பொருட்களை அணிவிக்கவோ அல்லது பூஜை செய்யவோ சொல்ல வேண்டும்...?

௩) ஒரு சினிமா நட்சத்திரம் போல எதற்கு இவ்வளவு விளம்பரம் ? ஆடம்பரம் ?

௪) உங்களை எது ஈர்க்கிறது ..... புதிதாக எதையும் இந்த உலகத்தில் இருந்து உங்களுக்கு அவன் கொடுத்துவிட போவதில்லை...பின்பு எதை தேடி இந்த போலிகளிடும் சிக்குகிறீர்கள்...?

உண்மையான ஆன்மிகம் எங்கோ ஒரு மூலையில் அமைதியாய் இருக்கிறது....இவையெல்லாம் உங்களை மூடர்களாய் ஆக்கி பணம் சம்பாதிக்கும் உத்திகள் அன்றி சத்தியமாய் ஆன்மிகமும் இல்லை ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.....

சரி சரி வந்தது வந்துட்டிங்க.....நம்ம கமல் ஹாசன் என்ன சொல்றாரு கேளுங்க....

இது அனைத்து கமல் படங்களின் தொகுப்பு ...Dont Miss it.

<object height="385" width="480"><param name="movie" value="http://www.youtube.com/v/GT22H7SLEWU&hl=en_US&fs=1"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/GT22H7SLEWU&hl=en_US&fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"></embed></object>

தமிழன்-கோபிhttp://www.blogger.com/profile/09097626770526429483noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-2976291349946059826.post-71348701217276287322010-06-25T05:17:00.000-07:002010-06-25T05:17:36.044-07:00கலைஞரின் தற்புகழ்ச்சி தமிழ் மாநாடு பற்றி சில கேள்விகள் ?கலைஞரின் தற்புகழ்ச்சி தமிழ் மாநாடு பற்றி சில கேள்விகள் ?

௧) நமது குடியரசு தலைவர் பிரதீபா பாட்டிலுக்கும் செம்மொழி யான தமிழுக்கும் என்ன சம்பந்தம் ?

இது கூட சரி ...என்ன அவர் ஒரு குடியரசு தலைவர்...அதனால் மாநிலத்தில் நடக்கும் பொது நிகழ்ச்சிக்கு அழைத்ததில் தவறு இல்லை எனலாம்...

௨) எதற்காக நமது தங்க தலைவர்...தமிழ் ஆர்வலர் உயர் திரு அப்துல் கலாம் மாநாட்டிற்கு வரவில்லை ?

௩) அரசு தரப்பில் அழைப்பு விடுத்தும் அவர் வரவில்லைய என்ன ?

கண்டிப்பாக அவர் அப்படி செய்து இருக்க மாட்டார். சின்ன சின்ன பொறியியல் கல்லூரிகளுக்கே சென்று மாணவர்களை சந்திக்கும் அவர் இந்த செம்மொழி மாநாட்டையா மறுத்திருப்பார் .. இதில் ஏதோ திட்டமிட்ட சதி உள்ளது.

௪) தினமலரில் எடுத்தது ...

(கலைஞர் என்பது
தாயின் ஆண்பால் பெயர்.

அவர் வேட்டி கட்டுகிறார்,

ஆனால், அவர் இதயம் எப்போதும்

கசங்காத புடவையோடு தான்...

அவரது கபால களஞ்சியத்தில்

ஆண் எண்ணங்களை விட,

ஈரப்பெண் எண்ணங்களே அதிகம்.

இல்லாவிட்டால் கோபாலபுரம் வீட்டை

கொடையாக தரமுடியுமா?

அந்த அவ்வையார் காலத்தில்

இவர் இருந்திருந்தால்,

அதியமான் ஏமாந்திருப்பான்.

அவனுடைய சங்கப்பாடலுக்கு எல்லாம்

இவர் சபாநாயகர் ஆகியிருப்பார்...' என, முதல்வர் மீது தமிழன்பனின் கவிமழை பொழிய, அரங்கம் அதிர கரவோசை எழுந்தது. அடுத்து, கவியரங்கத்துக்கு தலைமை வகித்த வைரமுத்து முழங்கினார். "பாப்பநாயக்கன்பாளையத்திலுள்ள டீ கடையில் நின்றிருந்தேன்...' என துவங்கி, தமிழச்சிக்கும் தனக்கும் இடையே நடந்ததாக கற்பனை கவிதை உரையாடலை அடுக்கி, பலரையும் தன்வசம் ஈர்த்தார்.

அடுத்ததாக, கவிஞர் விவேகா பேசினார். எதுகை மோனையில் முதல்வரை புகழ்ந்துபாடிய இவர்...

"சென்னைக்கு தெற்கே உள்ள

திருக்குவளையின் தான்,
தமிழுக்கு கிழக்கு பிறந்தது...')

யப்பப்பா எவ்வளவு நாளைக்குதான் இந்த புகழ்சிய கேட்டுகிட்டே இருக்குறது.... இதுக்கு 450 கோடி தெண்ட செலவு.

அப்படி நல்லவராக இருந்திருந்தால் புகழ்ச்சி பாடும் கவிஞர்களை அவையிலேயே தடுத்து நிறுத்தி ...என்னை பற்றி புகழாதீர்கள் ...நம் செந்தமிழை பற்றி புகழுங்கள் என்று கூறி இருந்தால் ...நீங்கள் ஒரு உண்மையான தமிழன் என்று இந்த உலகமே புகழ்ந்திருக்கும்...

சில பாமர தனமான கேள்விகள் ..

இந்த மாநாடு ஒரு அரசு விழா தானே? தமிழ் ஆர்வலர்களை அழைக்கலாம் தானே ? ஏன் நீங்க உங்கள் எதிர் கட்சி அம்மையார் செல்வி . ஜெயலலிதாவை அழைக்கவில்லை...வைகோவை அழைக்கவில்லை ?அப்துல் கலாமையே அழைக்காதவர்களிடம் இதையெல்லாம் எதிர்பாக்கலாமா ? ....

சரி சரி எல்லாம் வூட்டுக்கு போய் புள்ள குட்டிய படிக்க வைக்கிற வேலைய பாருங்க...

தமிழன்-கோபிhttp://www.blogger.com/profile/09097626770526429483noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-2976291349946059826.post-60927610537418936842010-05-24T11:04:00.000-07:002010-06-21T15:07:20.692-07:00அய்யா கலைஞருக்கு நான்கு கேள்விகள்..

அய்யா கலைஞருக்கு நான்கு கேள்விகள்..

தினமும் செய்திகளில் மூச்சுக்கு முந்நூறு தடவை இவர் பெயரை கூறாத தொலைகாட்சிகள் இல்லை..

ஒரு முதல்வன் சாதாரண அரசு ஊழியன் தானே.. அதற்கு பதவிக்குரிய மரியாதையை மட்டும் தானே இருக்க வேண்டும். ஒரு சூப்பர் ஹீரோ ரேஞ்சுக்கு ஏன் உருவகபடுத்த படுகிறார்கள் இங்கே.

இனி கேள்விகளுக்கு வருவோம்

௧) நீங்கள் தமிழுக்காக அப்படி என்ன வெட்டி முறித்து விட்டீர்கள் எதற்கு இத்தனை பாராட்டு விழாக்கள் ஆர்பாட்டங்கள் ?

தமிழில் உளியின் ஓசை. பெண் சிங்கம் படத்திற்கு கதை வசனம் எழுதினீர்களே ....இல்லை

உங்கள் தொலைகாட்சி தொடர்களுக்கு பெயர்கள் சூட்டினீர்களே அதனாலா....

இங்கே ஆயிரம் பேர் நன்றாக கவிதை எழுதுகிறார்கள் , கதை எழுதுகிறர்கள் அவர்களெல்லாம் தமிழ் வளர்க்கவில்லையா ?

௨)சரி நீங்க கஷ்டப்பட்டு உங்க பணத்தில் இருந்து இலவச தொலைகாட்சி கொடுப்பதை போலவே எல்லா ஊடகங்களும் சொல்கின்றனவே ?

தினமும் இலவச தொலைகாட்சி பெட்டி தந்தார்... ஒரு ரூபாய் அரிசி தந்தார்...

சினிமா தொழிலாளிகளுக்கு நிலம் தந்தார்...

மக்கள் பணத்தை மக்களிடம் ஒப்படைக்க எதற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம் ..

௩) இந்த ஐந்து வருடங்களில் உருப்படியாக என்னதான் வேலை செய்தீர்கள் ?

சாதாரண பொறியியல் வேலை பார்க்கும எங்களை போன்ற பாமரர்களுக்கே

செய்யும் வேலையின் அடிப்படையில் தான் பதவி உயர்வு , சம்பள உயர்வு அளிக்க படுகிறது... ஒவ்வொரு வருட ஆரம்பத்திலேயே இந்த வருடத்திற்கான திட்ட வரையறைகளை உருவாக்கி அதை செயல் படுத்தினால் மட்டுமே வேலையில் நீடிக்க முடியும்...

இவ்வாறான நிலையில் உங்கள் அரசாங்கம் இத்தனை அரசு வூளியர்களுடன் சேர்ந்து அப்படி என்ன பெரிதாக இது வரை மெச்சிக் கொள்ளும் படியான சாதனை செய்தீர்கள் ....

ஐந்து வருடங்களில் தனியார் நிறுவனங்கள் எவ்வளவோ ஏற்றமும் இரக்கமும் காண்கின்றன,...இங்கே விலை வாசி மட்டும் தான் ஏற்றம் கண்டதே தவிர....தமிழன் வாழ்கையில் எந்த ஏற்றமும் இல்லை...

௪) வெளிநாடுகளுக்கு செல்லும் போது , அங்கு உள்ள சுற்றுச்சூழலை பார்க்கும் போது உங்கள் மனதில் உறுத்த வில்லையா ? இப்படி நம்ம நாட்டையும் மாற்றி பாக்கணும்னு ஒரு சின்ன ஆசைகூட எழவில்லையா...

உங்களுகே எப்படி எழும்.. அங்கேயும் கூட்டம் கூட்டி வாழ்த்துரை வாங்க தானேநேரம் சரியாக இருக்கும்.

நடிகர் அஜித் ஏதோ மனதில் உள்ளதை சொன்னதை கூட உங்கள் தொலைகாட்சி அப்பட்டமாக மூடி மறைத்தது ....

மட்டமாக ஓடும் திரைப்படங்களை கூட மூன்று மதங்களுக்கு மேல் படவரிசை பத்தில் முதல் இடம் பெறுகிறது...இப்படி இருக்க எப்படி உங்கள் மேல் நம்பகத்தன்மை வரும்..?

காலம் தான் இதற்கெல்லாம் பதில் சொல்லும்.

எரிந்து கொண்டிருக்கும் வீட்டில் எவனோ யாகம் வளர்ப்பது போல உள்ளது இந்த செம்மொழி மாநாடு. அவனவன் நொந்து நூடுல்ஸ் ஆகியிருக்கும் நிலையில் இப்போ

இந்த மாநாடெல்லாம் அவசியமா ?

தமிழ் அறிஞர்களே வாருங்கள் வந்து நம் முதல்வருக்கு மிச்ச மீதி ஏதும் புகழ் பாட வார்த்தைகள் இருந்தால் பாடிவிட்டு செல்லுங்கள் .

ஒரு படித்த முதல்வன் வருவான்... அவன் முதல்வனுக்கு உரிய வேலைகளை மட்டும் பார்ப்பான் ... அரசு ஊழியர்களை வேலை பார்க்க வைப்பான். அனைத்தையும் கணினி மயம் ஆக்குவான். ஊழலை கண்காணிக்க காமிரா பொறுத்த உத்தரவிடுவான் ... தமிழ் நாட்டை மற்றொரு ஜப்பானாக மாற்றுவான்...மதுரை மலேசியாவாக மாறும் .. சாலைகள் உயர்தர அழகு பெரும்.சென்னை சிங்கபூராக மாறும். சாலைகள் அனைத்தும் கச்சிதமாக சிக்னல் விளக்குகளுடன் வழி விடும். தமிழர் வாழ்க்கை பாதுகாப்பானதாக மாறும் . கோவில்கள் மேம்படுத்தப்படும் . தமிழ் மென்பொருட்களுக்கு அரசு முன்னுரிமை கொடுக்கும் ...கல்வி கணினியில் தமிழில் ஒளிரும். அந்த முதல்வன் மகளுக்கு Twitter இல் காலை வணக்கம் சொல்வான். பொதிகை தொலைகாட்சியில் மக்கள் குறை தீர்ப்பான் .... NDTV கு பெருமையுடன் ஆங்கிலத்தில் பேட்டி தருவான் ... தமிழகத்தை எப்படி முன் மாதிரியாக உருவாக்கினோம் என BBC க்கு எடுத்துரைப்பான் . இலவசம் என்ற மாய வார்த்தை ஒழியும் .மந்திரிகள் மக்களோடு பஸ்சில் செல்வார்கள்.

இலங்கைக்கு பாலம் அமையும்...

<object height="385" width="480"><param name="movie" value="http://www.youtube.com/v/sfJnNnk8MXU&hl=en_US&fs=1&"></param><param name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/sfJnNnk8MXU&hl=en_US&fs=1&" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"></embed></object>

தமிழ் மொழி மாற்றம் பெரும்.. சில வார்த்தைகள் தேவை குன்றி அதிகாரத்தில் இருந்தே நீக்க வேண்டி வரும்...அந்த வார்த்தைகள் பிச்சை, வறுமை, இலவசம், லஞ்சம்...

அரசியல் ஒரு கார்பரேட் வேலை போல மாறும்.அன்று இந்த ஊழல் பெருச்சாளிகள் ஓடி ஒழிந்துவிடும்...அன்று பாடுவோம் நாங்கள் செம்மொழியான தமிழ் மொழியாம் என்று ....

இப்பொழுதைக்கு இப்படி கனவு காண மட்டுமே முடியும் ...எல்லோரும் கடவுளை வேண்டுங்க...சீக்கிரம் தமிழனுக்கு விடியல் பிறக்க..தமிழன்-கோபிhttp://www.blogger.com/profile/09097626770526429483noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2976291349946059826.post-31732390617573917432010-04-06T07:01:00.000-07:002010-04-06T09:09:04.166-07:00முதல் கேள்வி !
இந்த வலைப்பூ ஆரம்பிக்க காரணம்?

சில நேரங்களில் சில மனிதர்களிடம் சில கேட்க மறந்த கேள்விகள் நம் மனதில் நிறையவே தேங்கி கிடக்கும்.
அப்படிப்பட்ட கேள்விகள் நாம் சராசரி மனிதனாய்,பத்தோடு பதினொன்றாய்,
அப்பாவி தமிழனாய் பிறந்து விட்டதாலும் கேட்க விடுபட்டு போய் விடுகின்றன.

எங்கோ ஒரு மூலையில் நம்மை இம்சித்துக்கொண்டு இருக்கும் அந்த கேள்விகளுக்கான தளம் தான் இந்த
நச்சுனு நாலு கேள்வி வலை பூ .தமிழன்-கோபிhttp://www.blogger.com/profile/09097626770526429483noreply@blogger.com3